முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவேந்தலுக்குத்...

மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள்; தொல்லியல் திணைக்களம்

வவுனியா வடக்கில், மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு...

அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும்

சிறிலங்காவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து அடுத்த...

55 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று உறுதி

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர்...

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளது

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் உள்ளடங்கலாக,...

செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

அம்பாறை – பொத்துவில், உடும்பன்குளம், செல்வவெளி வயல் பகுதியில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால்...

மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது; சீ.வீ.கே.சிவஞானம்

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை...

நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்; அரியநேத்திரன்

மட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன்...

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராகவே, கூட்டமைப்பு வாக்களிக்கும்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு...

ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால்...

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பு

சிறிலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள்...

சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு

சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால்...

சிறிலங்காவில் அமுலில் உள்ள பயணத்தடை தளர்தப்படவுள்ளது

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை...

கறுப்பு உடையுடன் செல்லவுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற...

மீளப்பெறப்பட்டது நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டு, நினைவுக்கல்...

கொரோனா தொற்றுக்குள்ளான தயாருக்கு இரட்டைக்குழந்தைகள்

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண்...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை; எந்த விசாரணைகளும் நடத்தப்படாது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பாக, எந்த...

சிறிலங்காவுக்கு தடுப்பூசியை வழங்க பிரித்தானியா இணக்கம்

சிறிலங்காவுக்கு ஒரு தொகுதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை...

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று...

கொரோனவுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்க முடிவு

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே...

சட்டமா அதிபரின் அறிக்கையால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நிறைவடையாததால்,...

நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரும், கோப்பால் காவல்துறையின் மனு நிராகரிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இனஅழிப்பு நீதி தேவை; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முள்ளிவாய்க்காலில்; கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு...

நினைவுத்தூபியை இடித்தது அரச இயந்திரம்: சுரேஷ்

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை...

ஐ.நா.தீர்மானத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன்; சுமந்திரன்

சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

புதிய செம்மணி வீதியில் வீடொன்றினுள் குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள்...

சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேருக்கு மின்சாரம் தடை

நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை...

வழமைபோன்று நினைவேந்தல் இம்முறையும் நடைபெறும்; பொதுக்கட்டமைப்பு அறிவிப்பு

இறுதிக்கட்டப் போரின் போது முள்ளிவாய்க்காலில்...

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்கிறார்கள்; இராணுவத்தளபதி

இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து வடக்கு, கிழக்கு மதகுருமாரும்,...

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று...

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை அறிவிப்பு

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை...

விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

சிலாபம் பகுதியில் வெளிநாடு செல்ல தயாராக இருந்த 30பேர் கைது

சிலாபம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றுக்கு...

முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுவதற்கு தடை உத்தரவு

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல்...

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நினைவுச்சின்னம்...

கொரோனா தொற்றால் மேலும் 2ஆயிரத்து 269 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2ஆயிரத்து 269 பேர் இன்று...

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் ஆறு ஆண்டுகள் சிறை

தனிமைப்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளை...

8,19,20ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடுகிறது

எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை...

சிறிலங்காவில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகள் பாதிப்பு

சிறிலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு –...

சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு

தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்துள்ள...

கடுமையான சுகாதார விதிகளுடன் விமான நிலையங்கள் இயங்கும்

சிறிலங்காவில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான...

தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படுவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

சிறிலங்கா காவல்துறை தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிறிலங்கா படையினரால் சேதமாக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் வகையில்,...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலைமைகள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து...

மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார...

எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக சுட்டுக்கொலை

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக, சிறிலங்கா...