முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு…

308

2020 ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேராதனையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்ற போதும் முதன்முதலாக தமிழர் ஒருவர் இந்த விருதினை இவ்வருடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெங்காயம், மிளகாய், நிலக்கடலை, குரக்கன், கோதுமை போன்ற பயிர்களில் புதிய இனங்களை கண்டுபிடித்தமைக்காக கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி அரசகேசரிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *