அமெரிக்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் உறவுகளை பலப்படுத்தும் வகையில் அதற்காக புதிய அலுவலர் ஒருவரை இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த நியமனத்தை வாசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம்,...
7 hours 38 min இலங்கை
தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது எனவும், இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்...
7 hours 44 min அரசியல்
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் வலுவாக அமைந்திருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற அமைப்பின் தலைவருமான வெஸ் ரிறீற்ரிங் (Wes Streeting)...
8 hours 7 min இலங்கை
கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் நடவடிக்கைகளினால் தாம் பொறுமையிழந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சம்பூர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்த அவர், மாகாண ஆளுனரின்...
1 day 7 hours இலங்கை
வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் இருந்து மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் குறித்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.குறித்த அமைச்சுத் துறைகளை தம்மால் நிர்வகிக்க முடியாத நிலையில் அதனை சுகாதார அமைச்சரிடம் இதுவரை காலம்...
1 day 8 hours இலங்கை
 13வது முறையாக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன்...
1 hour 16 min
ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒன்ராரியோ புதிய சனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கான நியமனத்தைத்  நீதன் சண் அவர்கள் தாக்கல் செய்துள்ளார் .
5 hours 29 min
இத்தாலி நோக்கி சென்ற அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ள நிலையில், 562 பேரை இத்தாலி கடற்படையினர் மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்...
7 hours 18 min
அகதிகள் பிரச்சனையால் உருவாகும் நெருக்கடியை சமாளிக்க உதவிடுமாறு உலகளாவிய அளவில்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) கோரிக்கை விடுத்துள்ளார். அகதிகள் பிரச்சினையை...
7 hours 23 min
 இன்று பல நாடுகள் சிறைசாலைகள் குறைசாலைகளாக அதிகம் நிரம்பிவழியும் கைதிகளால் சவால்களை எதிர் கொண்டுள்ளன. ஒரு சமூகம் நாகரிகம் அடைந்து இருக்கிறது, அனைத்து தளங்களிலும் வளர்ச்சி அடைந்து இருக்கிறது...
2 days 6 hours
26
இங்கு காணப்படுவதெல்லாம், புத்தர் உள்ளிருக்காத வெறும் சிலைகளும் இருள் நிரம்பிய வெளிச்சக்கூடுகளுமே.உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் குருதியாறு பாய்ந்திராது. உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை...
5 days 5 hours
29

வணிகம் »

ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஆண்டு ஜி-7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது.  இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு...
7 hours 9 min

விளையாட்டு »

சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட்டில் விளையாடி வருகிறார். இவர் சனிக்கிழமை நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்...
2 days 7 hours

பொழுதுபோக்கு »

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களிடம் வெறும் இரண்டே படங்களின் மூலம் புதுமை இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் கார்த்திக் சுப்பராஜ்.இவரின் மூன்றாவது படமாக இறைவி என்ற பெயரில் பெண்களின் போற்றும் விதமாக படத்தை...
2 days 7 hours

தொழில்நுட்பம் »

தாஜ் மஹால் நிறம் மாறி வருகிறது !

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் காதல் சின்னம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால்.உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹால் தற்போது பூச்சிகளின் தாக்குதலால் நிறம் மாறி வருவதாக ஆய்வாளர்கள்...
2 days 7 hours

விஞ்ஞானம் »

பாலைவனப் பிரதேசமான அரேபிய அமீரக நாடுகளில் நிலவிவரும் வறட்சியைப் போக்கி மழையை அதிகரிக்க செய்வதற்காக செயற்கை மலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பிராந்தியங்களில் கடந்த பல ஆண்டுகளாக...
3 weeks 1 day

ஆரோக்கியம் »

 ''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை...
2 days 8 hours