முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பொன்னுத்துரை ரவீன்குமார்

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவீன்குமார் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இலட்சமியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராதா, சபேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சக்திதேவி, விஜயக்குமார், ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு – சனிக்கிழமை 18/02/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
கிரியை: – ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: – Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
சபேசன்(மகன்) — கனடா
தொலைபேசி : 14168382024
ராதா(மகள்) — கனடா
தொலைபேசி : 16474092742


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *