முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கம்

274

கன்சர்வேட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஸ்லோன் (Derek Sloan) அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைத் தேசியவாத தரப்புக்களிடமிருந்து நன்கொடையைப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (ERIN O TOLE) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கன்சர்வேட்டிக் கட்சியின் உத்தியோக பூர்வ இணைதளம் அறிவித்துள்ளது.

அத்துடன் இவருடைய நாடாளுமன்ற ஆசனத்திற்கு புதியதொருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *