முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 476பேர் பாதிப்பு

255

கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஐந்து இலட்சத்து 72ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15ஆயிரத்து 472பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 72ஆயிரத்து 927பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *