முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவிடம் உதவி கோரிய கனடா

333

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்காவிடம் கனடா உதவி கோரியமையை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

அந்நாட்டின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் ஜோ பைடனின் நிருவாகம் அதற்கு ஒப்புக்கொண்டாத இல்லையான என்பது தற்போது வரையில் உறுதியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த உதவித்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *