முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கேரளாவில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

223

கேரளாவில் நேற்று நடந்த இரண்டாவது கட்ட  உள்ளாட்சி தேர்தலில், 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வயநாடு, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 மாநகராட்சிகள், 36 நகராட்சிகள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில், அதிகபட்சமாக வயநாட்டில் 79 சத வீதமும், குறைந்தபட்சமாக கோட்டயத்தில் 74 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதேவேளை இந்த தேர்தலில் அமைச்சர் நேற்றுக் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாவதற்கு 5 நிமிடங்கள் முன்னதாகவே அமைச்சர் ஒருவர் வாக்குப் பதிவு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *