முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சினோபார்ம் தடுப்பூசியை கம்போடிய பிரதமர் செலுத்திக்கொண்டுள்ளார்.

210

சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் (Han sen) செலுத்திக்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இந்த முடிவினை எடுத்ததாக கூறினார்.

கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்பதாக கூறியுள்ள ஹூன்சென், (Han sen)  நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *