முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழகத்தில் தனித்து இறங்குகிறது காங்கிரஸ் கட்சி

348

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர், ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் தங்கள் இடம்பெறும் கூட்டணி, போட்டியிடும் தொகுதி, சின்னம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது எனவும், சட்டசபை தேர்தலில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும், அந்தக் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *