முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் மன்னாரில் கோரிக்கை

264

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் திலீபன் தலைமையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் -தரவன்கோட்டை முத்துமாரியம்மன் ஆலயம், தோட்டவெளி, பரப்பாங்கண்டல், இசங்கன்குளம் ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில்  நேற்று மாலை 6.15 மணியளவில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது அரசியல் கைதிகளின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *