முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

லாரி கிங் (Larry king) கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றார்

201

சிரேஷ்ட அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான லாரி கிங் (Larry king கொரோனா தொற்றுக்குள்ளாகி, தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சி.என்.என். தெரிவித்துள்ளது.

அவரது குடும்பத்துடன் நெருங்கிய அடையாளம் தெரியாத நபரை மேற்கோள் காட்டி சி.என்.என் 87 வயதான லாரி கிங்கின் (Larry king), சிடார்ஸ்-சினாய் வைத்தியசாலை நிலையத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளது.

பீ-போடி விருது பெற்ற ஒளிபரப்பாளரான லாரி கிங் (Larry king அமெரிக்காவின் பிரபலங்கள், ஜனாதிபதிகள் மற்றும் பிற செய்தித் தயாரிப்பாளர்களை அரை நூற்றாண்டு வாழ்க்கையில் நேர்காணல் செய்தவர்களில் ஒருவர் ஆவார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *