யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை சரவணமுத்து அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற உடையார் சரவணமுத்து, முத்துப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற குணமாலை நாகலிங்கம், பாக்கியம்(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற மீனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
கலாயினி, கலாதரன், பிரபாலினி, கிருபாலினி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சின்னம்மா, சிவக்கொழுந்து, தையலம்மை, விசாலாட்சி, குமாரவேலு, புவனசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், பத்மினி, சிவாசீலன், கிருபாகரன், சிவசங்கரி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆதித்தியன், சாயகி, சேயோன், ஆத்மன், அர்ச்சயன், திலீபன், சரவணன், ஆதிரை, ஆர்த்தி, மாதுமை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 4164 Sheppard Ave E, Scarborough ல் அமைந்துள்ள Ogden Funeral Homes ல் oct 29 சனிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், மறுநாள் oct 30 ஞாயிற்றுக்கிழமை 05:00 பி.ப — இரவு 9மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
மறுநாள் oct 31 திங்கட்கிழமை அதே இடத்தில்08:00 மு.ப — 10:00 மணி வரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு 12492 Woodbine Ave, Gormley ல் அமைந்துள்ள Highland Hills ல் மு.ப 11:00 க்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|