திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னையா முத்துராமன் முத்துராஜா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செட்டியார் உலகம்மாள் ஆச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலத்துங்கம் தேவசௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீத்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவிகரன்(ஜீவா- கனடா, RJ Multi Litho Printing), ஆரூரன்(சுரேஸ்-பஹ்ரைன்), சந்திராகரன்(ரமேஸ்-கனடா), பிறேமாணந்தா(பிறேமா-சுவிஸ்), காலஞ்சென்ற கஜேந்திரா(கண்ணா), புலேந்திரன்(சிறீ-பிரித்தானியா), சுமித்திரா(கௌரி-கனடா), திருச்செல்வம்(செல்வம்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகப்பன் செட்டியார், காந்தி ஆச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெரியநாயகி, சுமதி, சுசீலா, சாந்தா, சக்திநாயகி, அனுசியா, சபேஷன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முத்துகணேஷன்(கணேஷ்- மதுரை), மீனாச்சி சுந்தரம்(முருகன்- மதுரை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், வில்லவராஜா, நாகச்சந்திரா, சத்தியபாமா, ராஜகுலதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜீத்தா சுமணன், ஜனன், அரவிந், சைலஜன், நதியா, கீர்த்தன், ஆர்த்தி, நிரோஷா வதனன், நிஷாந்தி, வாஷினி, டிலானி, அபி, பிரின்ஸ், ஜீனியர், லதுஷா, திவியா, லக்ஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும், மாயா, யரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் , இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
DECEMBER 23 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், மறுநாள் DECEMBER 24 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், DECEMBER 26 திங்கட்கிழமை காலை 08:00— 09:30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
DECEMBER 26 திங்கட்கிழமை அதே இடத்தில் காலை 9.30— 11:30 மணி வரையும், இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
11:30 மணிக்கு பின்பு Highland Hills Funeral Home ல், 12492 Woodbine Ave, 1 மணிக்குள் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு | ||||
Leave a Reply |