கனடாவில் முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.Six dead and eight injured in mosque attack: Quebec police
வெளிநாட்டு செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.
கியூபெக் நகரில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கித் தாக்குதலை மேற்கொள்வதற்காக 3 ஆயுததாரிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.