மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லெட்சுமி ததேயு அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று ஆண்டவர் திருப்பாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் கண்ணமுத்து தம்பதிகளின் புத்திரியும்,
காலஞ்சென்ற பிலிப் ததேயு அவர்களின் மனைவியும்,
அஞ்சலின், கிறேஸ் அன்ஸியா, பெனடிக்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருள்ஜோதி, யோகறாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிறேஸியன், இவாஞ்சலின், மெலாணி, கீத்தானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
அஞ்சலின் -2044140444
பிலோமினா – 905 239 6225