யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கந்தையா செட்டியார் அவர்கள்17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகா(கனடா), நவநீதன்(கனடா), பாலமுகுந்தன்(கனடா), ராஜ்மோகன்(கனடா), காலஞ்சென்ற ஜெகன்மோகன்(மாவீரர்-கப்டன் நியூட்டன் ) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவாகுமாரசாமி(கனடா), விஜிதசிறி(கனடா), ஜெயா(காவியாலயா நடனப்பள்ளி), சுஜாதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, பிரதீபா, காவியா, ஆருஜன், அர்ச்சனா, தரணியா, டக்ஸன், அஸ்மிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாபன், சீனிவாசகம், சரஸ்வதி, கிருஸ்ணமூர்த்தி, மற்றும் சாரதாமணிதேவி, சீதாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, பாலச்சந்திரா, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
உமாதேவி — 9054717251
பாலமுகுந்தன் — 4168877251
சிவாகுமாரசாமி — 4165681645
நவநீதன் — 6477092342
ராஜ்மோகன் — 6477104363