• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Wednesday, April 29, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home மரண அறிவித்தல்கள்

திருமதி பொன்னுத்துரை இராசம்மா

dineshpress by dineshpress
September 13, 2018
in மரண அறிவித்தல்கள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராசம்மா அவர்கள் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயறதி(லண்டன்), விஜயசீலன்(கனடா), விஜயபவன்(கனடா), விஜயசந்தர்(கனடா), விஜயகுகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம்(ஆசிரியர்- இலங்கை), நடராசா(கனடா), காலஞ்சென்ற கார்த்திகேசு(கனடா), கதிரவேலு(கனடா), தனவதி(இந்திரா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வம், இராசமணி(கனடா), சித்திரா(கனடா), இந்திராணி(கனடா), குருமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி(இலங்கை), திருநாவுக்கரசு(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

நேசரட்ணம்(லண்டன்), குமுதினி(கனடா), விஜயநந்தினி(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), சுஜேந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சி(ஜெர்மனி), சபிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஜனாத், ஜெனீபா, விதுசன், துர்க்கா, தாரணி, ஜெனனி, புவனி, ஓவியா, இலக்கியா, மாசிலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ரீனாதேவி, அபினயா, அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் SEPT 15 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,
மறுநாள் SEPT 16 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேநாள் 09:30 மு.ப — 11:30 மு.ப மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்
மதியம் 12:00 — 12:30 மணிக்குள் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
சீலன் — 4168444941
பவன் —6477102287
சந்தர் — 4165081480
குகன் — 6472049239

Previous Post

ஐ.நா.விடமிருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தப்பித்து விடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

Next Post

ஃபுளோரன்ஸ் சூறாவளியால் அமெரிக்காவில் பேரழிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Related Posts

மரண அறிவித்தல்கள்

திரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்

February 26, 2020
மரண அறிவித்தல்கள்

திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு

February 25, 2020
மரண அறிவித்தல்கள்

திரு கந்தையா சத்தியசீலன்

August 4, 2019
மரண அறிவித்தல்கள்

திரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.

June 13, 2019
மரண அறிவித்தல்கள்

திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்

June 11, 2019
மரண அறிவித்தல்கள்

திரு குமாரவேலு சின்னத்தம்பி

April 17, 2019
Next Post

ஃபுளோரன்ஸ் சூறாவளியால் அமெரிக்காவில் பேரழிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In