யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேந்திரராஜா அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா(ஜெர்மனி), விஜிதா(பிரான்ஸ்), மனோஜ்குமார்(கனடா), பிறேமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மாவதி, கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகரெட்ணம், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணசிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தரூபன், சிவகுமார், பார்த்தீபன், காலஞ்சென்ற ஆனந்தவல்லி, அமுதவல்லி, அற்புதவல்லி, அம்புஜவல்லி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சாலினி, விஸ்வா, நிரோஸன், அபிசன், அனிகா, ஹரிஸன், அனிஸா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் NOV 03 சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரையும்,
மறுநாள் NOV 04 ஞாயிற்றுக்கிழமை காலை 8. 00 மணி- 9.30 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதே நாள் காலை 9.30 – 11.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு,
12492 Woodbine Ave Gormleyல் அமைந்துள்ள Highland Hillsல் மதியம் 12:00 — 12:30 மணிக்குள் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
பிறேமி(மகள்) — கனடா – 6472736552
மனோஜ்(மகன்) — கனடா- 6474002954
வரதராஜா(சகோதரர்) — பிரித்தானியா – 44115399018
விஜிதா(மகள்) — பிரான்ஸ் – 33651859628
சிவகுமார்(மருமகன்) — பிரான்ஸ் – 33659395590