• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Wednesday, April 29, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home மரண அறிவித்தல்கள்

அமரர் வல்லிபுரம் கந்தசாமி

dineshpress by dineshpress
April 7, 2019
in மரண அறிவித்தல்கள்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும்

பலாலி ஆசிரியர் கலாசாலை முன்னாள் அதிபரும்,
பூட்டான் நாட்டு அரசுக்கான முன்னாள் யுனெஸ்கோ கணித, விஞ்ஞானக் கல்வி ஆலோசகரும்,

கரவெட்டி சயன்ஸ் சென்ரர் முன்னாள் பௌதீகவியல், கணித ஆசிரியரும்,

கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பகுதி நேர ஆங்கில ஆசிரியரும்

கரவை வெல்லனிற் பிள்ளையார் கோவில் அறங்காவலர் அவைத்  தலைவருமான

வல்லிபுரம் கந்தசாமி 01.04.2019 திங்கட்கிழமை காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் – சின்னப்பிள்ளை இணையரின் மகனும்

காலஞ்சென்ற  வேலுப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை இணையரின் மருமகனும்

காலஞ்சென்ற பராசக்தியின் அன்புக்கணவரும்

மதிதரன் (கனடா), கமலவதனி (மகாத்மா வதிவிடப் பள்ளி – மதுரை), சிவாஜினி, கங்காதரன் (கனடியத் தமிழ் வானொலி, தாய்வீடு பத்திரிகை – கனடா), சுபோதினி (ஜேர்மனி), முரளிதரன் (பிரதேச செயலகம், பருத்தித்துறை), கலாநிதி (இங்கிலாந்து), கிரிதரன் (அவுஸ்திரேலியா), உமாதரன் (அவுஸ்திரேலியா), யாழினி (கனடா, முன்னாள் ஆசிரியை – வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்

காலஞ்சென்ற சின்ட்ரா (கனடா), மற்றும் நடேசன் (மகாத்மா வதிவிடப் பள்ளி – மதுரை), ராஜேந்திரம் (ஜேர்மனி), கங்காதேவி (மாவட்ட நீதிமன்றம், பருத்தித்துறை), நிர்மலன் (இங்கிலாந்து), சரண்யா (அவுஸ்திரேலியா), மணிவண்ணன் (கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவகாமிப்பிள்ளை, வேலாயுதம் மற்றும் செல்வவிநாயகம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்

 

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சபாநாயகம், பஞ்சபாக்கியம், மற்றும் சரஸ்வதி (மணி). காலஞ்சென்றவர்களான மனோன்மணி (முன்னாள் மகளிர் விடுதிப் பொறுப்பாளர் – பலாலி ஆசிரியர் கலாசாலை, நெல்லியடி மத்திய கல்லூரி), கணேசநாயகம், மகேஸ்வரி, சிவானந்தநாயகம் (முன்னாள் உப அதிபர் – தமிழ்ப் பிரிவு, றோயல் கல்லூரி, கொழும்பு), செந்திநாயகம் (உற்பத்தி முகாமையாளர் – குண்டன்மால்ஸ், கட்டுநாயக்க)  மற்றும் கமலேஸ்வரி (இளைப்பாறிய அதிபர் – வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்

சுஜிதா, ரஜீவா, கோபின், சஜனிகா, சரண்யன், ஆருஷன், அகநிலா, தமிழினி ஆகியோரின் அன்புப்பேரனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.04.2019 வியாழக்கிழமை காலை 8:30 மணியிலிருந்து மில்லியந்தோட்டம், சாமியன் அரசடி, கரவெட்டியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

 

 

தொடர்புகளுக்கு

வீடு – 021 226 4657

முரளி – 077 477 6619

கங்கா – +1 416 832 0929

நிர்மலன் – +44 7713 911 905

 

Previous Post

ஆர்டிக் பகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு கனடா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென..

Next Post

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது

Related Posts

மரண அறிவித்தல்கள்

திரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்

February 26, 2020
மரண அறிவித்தல்கள்

திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு

February 25, 2020
மரண அறிவித்தல்கள்

திரு கந்தையா சத்தியசீலன்

August 4, 2019
மரண அறிவித்தல்கள்

திரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.

June 13, 2019
மரண அறிவித்தல்கள்

திருமதி இரட்ணமாலா பவளகாந்தன்

June 11, 2019
மரண அறிவித்தல்கள்

திரு குமாரவேலு சின்னத்தம்பி

April 17, 2019
Next Post

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In