மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர், மற்றும் காவல்துறை ஆணையாளரை டெல்லிக்கு அனுப்பப் போவதில்லை என்று மம்தா பனர்ஜி அரசு முடிவு செய்துள்ளது.
பா.ஜ.க. தலைவரின் வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில அரசின் தலைமைச்செயலாளர், காவல்துறை ஆணையர் ஆகியோரை 14–ம் திகதி டெல்லிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சின் உத்தரவு ஏற்றுக் கொள்வதில்லை என்று அவர்களை டில்லிக்கு அனுப்பப் போவதில்லை என்று, மத்திய உள்துறை செயலாளருக்கு. மாநில அரசு தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.





