சோவியத் யூனியன் காலத்தில் இயங்கிய கனரக ஆயுத உற்பத்தி தொழிற்சாலையை, ரஷ்யா மீண்டும் திறந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர், கனரக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 1991-ஆம் ஆண்டு மூடப்பட்டது.
தற்போது அந்த தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் மறை 60 டிகிரி முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை, உள்ள காலநிலையை தாங்கும் அளவுக்கு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
1990ஆம் ஆண்டுக்கு பின்னர், போதிய நிதி இல்லாததால் இந்த தொழிற்சாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.