கியூபெக் மாகாண அரசாங்கம் பிராந்திய முழுவதும் ஊடரங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் நான்கு வாரத்திற்கு இந்த ஊரடங்கை அமுலாக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பதற்காவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாகாண அரசு கூறியுள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தில் மிக இறுக்கமான முறையில் பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.