பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீண்டகால பாராமரிப்பு இல்லங்களுக்கு அத்தியாவசியமற்ற விஜயங்களை நிறுத்த வேண்டுமென்று கோரப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகளின் பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்காக அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ள பிரஜைகளை பாதுகாக்கும் நோக்குடனேயே வெளிப்பகுதிகளிலிருந்து வருகை தருவோரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.