ரொரண்டோவிலிருந்து வெளிச் செல்லும் பாரிய பயணிகள் வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக கனடிய வானூர்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், குளிர்கால நிலையையும், கொரோனா நெருக்கடிகளையும் கவனத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அநேரம், இதுவொரு தற்காலி இடை நிறுத்தமாகவே இருக்கும் என்றும் பயணங்களுக்கு முன்னதாக பயணிகளின் பீ.சி.ஆர். பரிசோதனைகள் அறிக்கைகளை பரிசோதிக்கும் நடைமுறைகளை தாம் தொடர்ந்தும் பின்பற்றப்போவதாவும் அறிவித்துள்ளது.