கொடுப்பனவுகளுடன் கூடிய மருத்துவ விடுமுறைகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஒன்ராரியோ மாகாண அரசு நிறுவனங்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நெருக்கடிகள் ஏற்பட்டள்ள தற்போதைய நிலையில், இந்த கோரிக்கையை ஒன்ராரியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கனடா மீட்பு மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான நலன்களைப் பாதுகாத்தல் திட்டத்திற்கு அமைவாகவே இந்த முயற்சியை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.