மேற்கு வங்காளத்தில் நாளை 6-ம் கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில், 5 கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன.
6-வது கட்ட வாக்குப்பதிவு நான்கு 4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில், இன்று காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.
1.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள நாளைய தேர்தல் களத்தில், 306 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படவுள்ளது.