ஒன்ராரியோவில் இருசிறுவர்கள் உயிருக்காக போரடிக்கொண்டிருக்கின்றார்கள்.
டப்பெரின் வீதியில் பயணித்த வாகனமொன்று வேக கட்டுப்பாடை இழந்ததை அடுத்து வீதியில் சென்ற இரு சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
இதனால் சிறுவர்கள் படுகாயமைடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வாகனத்தினை செலுத்திய 17வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





