dineshpress

dineshpress

மாவீரர் நாளில் தமிழர் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு!

மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாளான மாவீரர்நாளில் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்று உரிமை கோரப்பட்டு விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே...

வடக்கில் சிங்களம் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை!

வடக்கில் மாணவர்களுக்கு சிங்கள பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை எனவும், எனவே இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் கொள்ளவேண்டுமென வடமாகாண ஆளுநர்...

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ இன்று சனிக்கிழமை 90ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ இன்று சனிக்கிழமை 90ஆவது வயதில் காலமாகியுள்ளார். கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த...

இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ!

இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் உள்ள ஹைஃபா நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக சுமார் 80,000இற்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த காட்டுத்தீ கடந்த மூன்று...

நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள...

அமைச்சர் சுவாமிநாதன் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துப் பேச தகுதியற்றவர்.

தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் தகுதியற்றவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணிகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் அப்பகுதி மக்களினால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை வட மாகாணசபை...

யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளனர்!

மாவீரர் வாரம் உலகத் தமிழர்க்ள அனைவராலும் தற்போது கடைப்பிகடி்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. யாழ்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, பிரதிவாதிகள் தரப்பு விடுத்த கோரிக்கைக்கு இணங்க யூரிகள் குழு முன்னிலையில்...

பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது – சுவாமிநாதன்

பொருத்து வீட்டுத் திட்டத்தை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியதான செய்தி முற்றிலும் பொய்யானது என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு...

Page 940 of 983 1 939 940 941 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.