மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்து அறிக்கை வழங்க வேண்டும் – சித்தார்த்தன்
மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் அதனை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதையிட்டும் ஆராய்ந்து அறிக்கை தரவேண்டும் என்பதே தமக்குத் தரப்பட்ட ஆணை என்று...