dineshpress

dineshpress

போரில் மாண்ட வீரர்கள் இன்று கனடா முழுவதும் நினைவுகூரப்படுகின்றனர்.

இதுவரை காலமும் பல்வேறு போர்களிலும் பங்குகொண்டு உயிர்நீத்த கனேடிய படை வீரர்கள் இன்று நாடளாவிய ரீதியில் நினைவுகூரப்படுகின்றனர். அனைத்து கனேடியர்களும் இன்று போர் வீரர்களை நினைவுகூரும் தருணத்தில்,...

அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும், 2017ஆம் ஆண்டுக்கானதுமான வரவு செலவுத்...

வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் கடமையில் உள்ள நிலையில் எவ்வாறு கஞ்சா கடத்தப்படுகிறது என்று வட மாகாண முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படையினரும் வலம் வரும் நிலையில், வட பகுதிக்கு எவ்வாறு கடல்வழியாக கஞ்சா எடுத்து வரப்படுகின்றது...

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது மறைவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது. தமிழ்த் தேசிய மக்கள்...

திருமதி மேரி ஜொஸபின் செல்வரட்ணம்

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஜொஸபின் செல்வரட்ணம் அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியன்...

ஐபோன் அறிமுகப்படுத்தவுள்ள அடுத்த அதிரடி

கைப்பேசி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனம் தனது ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்ஸில் ஏற்கனவே சில்வர், கோல்ட், பிளாக், ஜெட் பிளாக், ரோஸ் கோல்ட்...

காணாமல் போன சகோதரர்கள் சடலமாக மீட்பு

காணாமல் போன இரண்டு சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களது காரும் மிசிசாகாவில் உள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக...

நல்லாட்சி அரசிலும் வடக்கில் கட்டாயக் கருத்தடை தொடர்வதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....

500 மற்றும் 1000 ரூபா பணத் தாள்கள் இன்றிலிருந்து செல்லுபடியாகாது – இந்தியப் பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு

இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபா பணத் தாள்கள் செல்லாது என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாட்டில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்...

அமெரிக்காவின் 45ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45ஆவது அதிபராக தேர்வாகியுள்ளார். சனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனே...

Page 947 of 983 1 946 947 948 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.