காணொளிகள்

நாட்டின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியமென்கிறார் மோடி

நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக அல்லாமல் சுமையாக இருக்கின்றன. எனவே வளா்ச்சிக்கு சீா்திருத்தம் அவசியமாகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு...

Read more

சிறிலங்காவின் மிகப் பெரிய காற்றாலை மின் நிலையம் மன்னரில் திறப்பு

சிறிலங்காவின் மிகப் பெரிய காற்றாலை மின் நிலையம் இன்று மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் – நடுக்குடா பிரதேசத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலை மின் திட்டத்தை, பிரதமர்...

Read more

வடக்கு வைத்தியசாலைகளுக்கு 101வைத்தியர்கள் நியமனம்

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சினால் 101 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு...

Read more

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராகிறார் லொயிட் ஒஸ்டின்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் லொயிட் ஒஸ்டினை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின...

Read more

ஒன்ராரியோவில் நாளொன்றில் 1925 பேருக்கு கொரோனா

ஒன்ராரியோவில் நாளொன்றில் ஆயிரத்து 925 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு 26மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 872பேர் பாதிக்கப்பட்டதோடு, 112பேர்...

Read more

தாமதமாகிறது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் திட்டம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலத்தாமதம் ஆகலாம் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்...

Read more

மன்னிப்பு கோரினார் நியூசிலாந்துபிரதமர் ஜசிந்தா

கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்னதாக தவறிழைத்ததற்காக நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மன்னிப்பு கோரியுள்ளார். 2019 மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகளில் உள்ள வாழிபாட்டாளர்கள்...

Read more

சிறிலங்கா அரசைக் கண்டித்து எதிர்க்கட்சி தீப்பந்தப் போராட்டம்

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்ப்பாட்டிற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி “அமைதியான போராட்டம்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இடம் பெற்றது. இதன்...

Read more

இராணுவம் வாங்கிய ‘அடி’யை ஒத்துக்கொண்டார் பொன்சேகா

2009 ஜனவரியில் அரசாங்கம் திடீரென அறிவித்த யுத்தநிறுத்தத்தினால் 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி முப்பதாம் திகதியும்...

Read more

ஒன்ராரியோவில் கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிப்பு தொடர்பிலான திட்டம் வெளியானது

கொரோனா தடுப்பூசியை பாரபட்சமின்றி மாகாண அளவில் பகிர்ந்தளிப்பது தொடர்பிலான திட்டத்தினை ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் வெளியிட்டுள்ளார். கனடிய சுகாதாரத் தரப்பு இதுவரையில் அனுமதி அளித்திருக்கவில்லை....

Read more
Page 199 of 225 1 198 199 200 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.