காணொளிகள்

பழனிச்சாமி வழங்கிய பட்டத்தை ஏற்றுக்கொள் வதாக ஸ்டாலின் அறிவிப்பு

தனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை முதல்வர் பழனிசாமி வழங்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், தெரிவித்துள்ளார். “முதல்வர் பழனிசாமி 'அறிக்கை நாயகன்'...

Read more

அமெரிக்காவின் சுகாதார செயலாளராகின்றார் சேவியர் பெக்கெரா

அமெரிக்காவின் சுகாதாரத்துறைச் செயலராக சேவியர் பெக்கெராவை (Xavier Becerra) ஜோ பைடன் நாளை அறிவிக்கவுள்ளார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், அடுத்த மாதம்...

Read more

சீரற்ற காலநிலையால் பலத்த பாதிப்புக்குள்ளானது நெடுந்தீவு

புரெவி புயல் மற்றும அதனைத் தொடர்ந்து நீடிக்கும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால்,  நெடுந்தீவு பிரதேசம், பலத்த பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்...

Read more

மார்ச் முதலாம் திகதி க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர்...

Read more

ஒன்ராரியோ நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் நிலை என்ன?

ஒன்ராரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நூறுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளும், 50வரையிலான ஊழியர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு தற்போது...

Read more

புயல் பாதிப்புக்களை ஆராய கடலூர் செல்கிறார் முதல்வர்

கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வங்ககடலில் உருவான புரவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில்...

Read more

தமிழகத்தில் கல்லூரிகள், விடுதிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பின்னர், பல்வேறு தளர்வுகளுடன் இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான...

Read more

நாளை வெளியாகிறது எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நாளை செவ்வாய்க்கிழமை நேபாளம்  அறிவிக்கவுள்ளது. இந்த சிகரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200...

Read more

சமஷ்டித் தீர்வை கூட்டமைப்பின் முன்மொழிவில் கூறவேண்டும் ரெலோ புளொட் கிடுக்குப்பிடி

புதிய அரசியலமைப்புக்கான கூட்டமைப்பின் முன்மொழிவில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்மொழிய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று அதன் பங்காளிக்கட்சிகளான புளொட்டும் ரெலோவும் தெரிவித்துள்ளன. ரெலோ தலைவர்...

Read more

வவுனியாவில் காணமல்போன மாணவன் சடலமாக கண்டுபிடிப்பு

வவுனியாவில் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடச் சென்ற போது, காணாமல்போன மாணவன், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் தி.தனுசன் என்ற மாணவனே...

Read more
Page 200 of 225 1 199 200 201 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.