ஒட்டோவாவில் மூவாயிரம் சிரேஷ்ட பிரஜைகளின் உதவியாளர் தொழிலிலின்றி நிர்கதி
ஒட்டோவாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகளுக்கான பராமரிப்பு உதவியாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர். அண்மைய நாட்களில் நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் நெருக்கடிகளை தவிர்க்கும் வகையிலான மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன....
Read more