காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சென்றுள்ள ஐ.நா நிபுணரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி...
Read more