சிறப்புச் செய்திகள்

கனடாவில் இருந்து இலங்கை சென்ற போது சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

கனடாவில் இருந்து இலங்கை சென்ற போது, அங்கு கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய...

Read more

அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்துள்ளார்

சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரை இன்று சந்தித்துள்ளார். அமைச்சர் இன்று நடாத்திய இந்த...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது விடின், குறித்த விவகாரம் அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில், இந்தப் பிரச்சினையை அனைத்துலகம் வரை கொண்டுசெல்லவும் தயாராக இருப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

Read more

இனப்பிரச்சினை தீர்க்கப்படாத வரை, நாட்டில் வேறெந்த பிரச்சினையும் தீர்க்கப்பட போவதில்லை – மனோ கணேசன்

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத வரை, நாட்டில் வேறெந்த பிரச்சினையும் தீர்க்கப்பட போவதில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று...

Read more

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் இம்முறை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது....

Read more

இலங்கையில் இனவாத உணர்வுகள் தீவிரமடைவதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்பு க்கள் கவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக சிங்கள தீவிரவாதப் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள...

Read more

ப்ளூ வாட்டர் போக்குவரத்துப் பாலத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு!.

ஒன்ராறியோவின் பொய்ன்ட் எட்வேர்ட்டையும்(Point Edward), மிச்சிக்கனின் போர்ட் ஹியூரோனையும்(Port Huron) இணைக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான "Blue Water" பாலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக...

Read more

சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பரப்புரை!

சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் மகிந்த ராஜபக்ச பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. மணலாறில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ள மயிலங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அங்கு நடாத்தப்பட்ட...

Read more

பெருவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வர்த்தக மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ!

செயற்பாட்டுக்கு வராது போகக்கூடும் என அஞ்சப்படும் ஆசிய பசுபிக் வர்த்தக உடன்பாடு குறித்த மாநாடு இன்று பெரு நாட்டின் தலைநகரில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக...

Read more

பாரிய இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழினம் இன்னமும் தலை நிமிர்ந்து நிற்கிறது!

இடப் பெயர்வுகள், சொத்து இழப்புக்கள் போன்ற பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களிடையே காணப்படும்...

Read more
Page 519 of 539 1 518 519 520 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.