சிறப்புச் செய்திகள்

தமிழ்நாட்டில் 4 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது!

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி 5 மணி...

Read more

வீதி விபத்துக்களில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை ஒன்ராறியோவில் அதிகரித்துள்ளது.

வீதி விபத்துக்களில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் மாகாண காவல்த்துறையினரின்...

Read more

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை!

புதிய யாப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய, அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கும் பிரதேச சபைகளுக்கும் இடையில்...

Read more

புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளன....

Read more

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் , யப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், டிரம்புடன் நம்பிக்கை தரும் உறவினை தன்னால் நிறுவ முடியும் என்றும் யப்பான்...

Read more

பிரதமர் ஜஸ்டின் ரூடோ ,ஆஜென்டீனா – கனடா வர்த்தக கூட்டமைப்பில் உரையாற்றவுள்ளார்!

ஆஜென்டீனாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று ஆஜென்டீனா - கனடா வர்த்தக கூட்டமைப்பில் உரையாற்றவுள்ளார். ஆஜென்டீனா - கனடா வர்த்தக கூட்டமைப்பில் இன்று...

Read more

மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடு

மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதியினால், மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில், கடுமையாக பயமுறுத்தலுக்கும், நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும...

Read more

ஒன்ராறியோவின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் இன்று!

Ottawa-Vanier தொகுதி மற்றும் Niagara West-Glanbrook தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவுகளே இன்று இடம்பெறவுள்ள நிலையில், மாநிலத்தில் நிலவும் மின்சாரக் கட்டண விவகாரம் வாக்குப் பதிவுகளில்...

Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் கனேடிய போர்க் கப்பல்!

மோசமான நிலநடுக்கத்தால் பாதிப்புகைள எதிர்கொண்டுள்ள நியூசிலாந்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் கனேடிய போர்க் கப்பலான HMCS வன்கூவர் ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர்...

Read more

ஐ.நா நிபுணர்கள், தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் நேற்று...

Read more
Page 520 of 539 1 519 520 521 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.