பிரமோஸ் சூப்பர்சோனிக் வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது
இந்தியாவின் ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ எனப்படும் ஏவுகணை இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான...
Read more