தலைமறைவாகி இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் சட்டமூலம் மக்களவையில் நிறைவேற்றம்
பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் சட்டமூலம் ஒன்று இந்திய மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பியூஸ்...
Read more