கருணாநிதியை சந்தித்தார் வைகோ; முரசொலி விழாவில் பங்கேற்பதாக அறிவிப்பு
உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மாநாட்டில் பேசப்போவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்....
Read more
