அ.தி.மு.க. கூட்டணி 122 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 111 இடங்களிலும் – கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக் கணிப்பை...

Read more

ஒரேநாளில் 40,611 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரேநாளில் 40 ஆயிரத்து 611 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த...

Read more

அ.ம.முக.,வினர் தன்னை கொல்ல முயற்சிக்கின்றனர்;கடம்பூர் ராஜு

தோல்வி பயத்தினால் அ.ம.முக.,வினர் தன்னை கொல்ல முயற்சிக்கின்றனர் என அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். கோவில்பட்டியல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்றிரவு அதிமுக, அமமுக இருதரப்பிலும்...

Read more

தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்;தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். “கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை...

Read more

தமிழக கல்லூரிகளில் இரத்தாகின நேரடி வகுப்புக்கள்

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கல்லூரிகள், மூடப்பட்ட...

Read more

4,512 வேட்புமனுக்கள் ஏற்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7ஆயிரத்து 255 வேட்புமனுக்களில் 4ஆயிரத்து 512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தமிழக...

Read more

வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகியது

தமிழக சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகி உள்ளது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முற்றுகையிட தொடங்கி உள்ளனர். இதனால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read more

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை …

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இந்தியவைத் தளமாகக் கொண்டு இயங்கும்...

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வகையில் துணிச்சல் மிக்கவர் தான் – ராஜா புகழாரம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வகையில் துணிச்சல் மிக்கவர் தான் என ராசா தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் இந்திய...

Read more

இலங்கை தமிழர்களுக்காக பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்

சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டாம் என இந்தியப் பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ” சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்...

Read more
Page 33 of 165 1 32 33 34 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.