தியாகச் செம்மல் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக சிறீலங்கா அரச கைக்ககூலி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது…!

தியாகச் செம்மல் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக சிறீலங்கா அரச கைக்ககூலி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது...! இன்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் மேற்படி...

Read more

இன்டர்போல் பட்டியலிலிருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கம்!

இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பாரிய...

Read more

கிழக்கின் ஆட்சிக் காலம் நீடிக்கப்பட்டால் முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் – வியாழேந்திரன்

கிழக்கு மாகாணத்தின் ஆட்சி காலம் நீடிக்கப்பட்டால், நீடிக்கப்படும் காலத்துக்கு முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். “தமிழ்...

Read more

காணாமல்போனோர் பணி­ய­கத்­துக்கு நம்­ப­க­மான ஆணை­யா­ளர்­களை நிய­மிக்க வேண்டும்!

காணா­மல்­போனோர் பணி­ய­கத்தை உரு­வாக்கும் வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளியி­டப்­பட்­டுள்­ளதை வர­வேற்­றுள்ள மேற்­கு­லக நாடுகள், இந்தப் பணி­ய­கத்­துக்கு நம்­ப­க­மான ஆணை­யா­ளர்­களை நிய­மிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளன....

Read more

சைட்டத்துக்கு எதிரான வாகனப் பேரணி கொழும்பை இன்று சென்றடையவுள்ளது!

மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரிக்கு எதி­ராக ஐந்து மாந­க­ரங்­களில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட வாகன பேரணி இன்று வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பை சென்றடையவுள்ளது. இந்த வாகன பேர­ணியில் பெருந்­தொ­கை­யான மாண­வர்கள்...

Read more

20 ஆவது திருத்­தம், இடைக்­கால அறிக்­கை: கூடுகிறது கூட்டமைப்பின் நாடா­ளு­மன்றக் குழு

20ஆவது திருத்­தச்­சட்டம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை ஆகிய விட­யங்கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்­றக்­குழு எதிர்­வரும் 19ஆம் திகதி முற்­பகல்...

Read more

ஜெனீவா சென்றுள்ளது சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு!

ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும்...

Read more

சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – வட மாகாண முத­ல­மைச்சர்

தமி­ழர்­களின் அர­சியல் உரிமை தொடர்பில் சிங்­கள பௌத்த ஆதிக்­கத்தின் நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் இல்லை. கொடுப்­பதை வாங்­கிக்­கொண்டு இருக்க வேண்டும் என்றே அவர்கள் இன்னும் கரு­து­கின்­றனர். எனவே நிலை­யான...

Read more

கூட்டமைப்புக்கும் மஹிந்த அணிக்கும் இடையே சந்திப்பு!

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் பொது எதிரணியின் அழைப்பின்பேரில் நடைபெறவுள்ளது....

Read more

சிறிலங்காவுக்கு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தின் இலக்குகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்...

Read more
Page 354 of 426 1 353 354 355 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.