தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளும் செயல் – சுரேஷ்

20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் தீர்தானித்துள்ளதாக சுரேஷ்...

Read more

வித்தியா கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல்...

Read more

வடகொரிய விவகாரம் – சிறிலங்கா அதிபருக்கு ஐ.நாவில் சிக்கல்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியா மீது,...

Read more

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ண முடிவு

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. வாக்குகளை எண்ணும் பணியை திறமையாக முன்னெடுக்கும்...

Read more

ஐ.நாவின் தடைகளை மீறியது சிறிலங்கா – கண்காணிப்புக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா மீது கடந்த ஆண்டு செப்ரெம்பர் 05ஆம் நாள்...

Read more

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும்...

Read more

இன்று அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரை சந்­திக்­கிறார் வடக்கு முதல்வர்!

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் இன்று பி.ப. 5.30 மணிக்கு அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். குறித்த பேச்­சு­வார்த்­தை­யின் ­போது யுத்­தத்தால்...

Read more

மகிந்தவைக் காரணம் காட்டி நழுவுகிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் விக்கி குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர்...

Read more

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தமிழ் இன அழிப்புப் படுகொலை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தமிழ் இன அழிப்புப் படுகொலையின் 27ம் ஆண்டு நினைவுநாள் தமிழ் இன அழிப்புப் படுகொலையில் 09/09/1990ல் சிங்கள பாசிச அரச படைகளால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு...

Read more

திங்களன்று தொடங்குகிறது ஜெனிவா கூட்டத்தொடர்! – உபகுழுக் கூட்டங்களில் இலங்கை நிலை குறித்து ஆராயப்படும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான...

Read more
Page 355 of 426 1 354 355 356 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.