தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படுவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
சிறிலங்கா காவல்துறை தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. காவல்துறை தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன்...
Read more