ரொரண்டோவில் 40வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்
40வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரொரண்டோ உட்பட ஒன்ராரியோவில் வாழ்பவர்கள் இவ்வாறான பதிவினைச் செய்வதற்கான இணைதள வசதிகள் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read more