காணொளிகள்

இந்தியாவுக்கு உதவுவதற்கு தயார் என்று கனடா அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவலுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவத் தயாராக இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடனும், புதுடெல்லியில் உள்ள கனேடிய...

Read more

ஆசிரியர் சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் இடைநிறுத்தம்

கியூபெக்கில் வரும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக இரண்டு பிரதான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளதால், சுமார் 73 ஆயிரம் ஆசிரியர்களின்...

Read more

தமிழகத்தில் அமுலானது முழு ஊரடங்கு

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல் இரவு...

Read more

நேபாள அரசரும், அரசியும் வைத்தியசாலையில் அனுமதி

நேபாளத்தின் முன்னாள் அரசர் மற்றும் அரசி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தின் முன்னாள் அரசர் ஞானேந்திர...

Read more

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று மாலை வரை நாட்டில் 826 புதிய...

Read more

வடக்கு மற்றும் திருமலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read more

சமையல் எரிவாயுக் கொள்கலன் தொடர்பில் விசேட ஆய்வு

லிற்றோ நிறுவனத்தினால் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களின் எரிதிறன் தொடர்பான தொழிநுட்ப பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். இதற்காக...

Read more

வவுனியா மாவட்ட செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன...

Read more

ஒன்ராரியோவில் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போடுவதற்கு கடுமையான ஊக்குவிப்பு தேவை

ஒன்ராரியோவில் அனைத்து தரப்பினரையும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக கட்டாய ஊக்கப்படுத்தலை வழங்க வேண்டும் என்று விஞ்ஞான ஆய்வு நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அண்மைய நாட்களில் கண்டறியப்பட்டு வரும் தொகையானது...

Read more

பீல் பிராந்திய அமேசான் நிறுவனங்கள் இரண்டுக்கு பகுதியளவில் கட்டுப்பாடு

பீல் பிராந்தியத்தில் உள்ள இரண்டு அமேசான் நிறுவனங்களை பகுதியளவில் மூடுவதற்கு பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு பேர் வரையிலான கொரோனா தொற்றாளர்கள் இந்த நிறுவனத்தில் அடையாளம்...

Read more
Page 13 of 225 1 12 13 14 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.