மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்
சிறிலங்காவில், மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
Read more