காணொளிகள்

இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் ஜனாதிபதி மக்ரோன் பரிசோதனை செய்து...

Read more

PT-6 ரக அனைத்து விமானங்களும் பறப்பதற்கு தற்காலிக தடை

திருகோணமலை – கந்தளாயில் சிறிலங்கா விமானப்படையின் PT-6  ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியதை அடுத்து, PT-6 ரகத்தைச் சேர்ந்த அனைத்து விமானங்களும் பறப்பதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....

Read more

கொரோனா தொற்றாளர்களுக்கு தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை; சிறிலங்கா அரசு அனுமதி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்,தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்கு  சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிப்பது குறித்து,...

Read more

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்; 33பேருக்கு எதிராக கொலைக்குற்றசாட்டின் கீழ் நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, 33 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?; இராதாகிருஷ்ணன் கேள்வி

சிறிலங்காவில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்றால், இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன்...

Read more

தீவிரமாகிறது பண்டிகை கால கொரோனா தடுப்புச் செயற்பாடுகள்

பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கமைய, பண்டிகைக்கால  கொள்வனவுகளில் ஈடுபடுபவர்கள், பயணங்களை மேற்கொள்பவர்களை இலக்கு வைத்து, சிறிலங்காவின் முப்படைகள்,...

Read more

கொரோனா பரவல் காலத்தில் 7மில்லியன் பேர் நாட்டுக்குள் வருகை

கொரோனா பரவல் காலகட்டத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாட்டினுள் பிரவேசித்துள்ளதாக கனடிய எல்லைகள் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணி புரிந்தவர்கள், மற்றும் நாட்டிலிருந்து தேவைகள் நிமித்தம்...

Read more

விவசாயிகளின் போராட்டம்; கைவிரித்தது பிரித்தானியா

விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்கு பிரித்தானிய அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சினையில் தலையிட வேண்டாம் என...

Read more

நாலில் ஒருவருக்கு தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்குமாம்; ஆய்வில் தகவல்

உலகெங்கிலும் உள்ள நான்கு பேரில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை பெற முடியாமல் போகலாம் என பி.எம்.ஜே. இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிததாக செய்யப்பட்ட ஆய்வொன்றை...

Read more

சிறிலங்காவுக்கு எம்.சி.சி.ஒப்பந்த மானியம்; அமெரிக்காவின் முடிவு நாளை

480மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கும் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தானத் திட்டத்தினுள் சிறிலங்காவை தொடர்ந்தும் வைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை தினம் உத்தியோக பூர்வ...

Read more
Page 186 of 225 1 185 186 187 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.