காணொளிகள்

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தோற்கடிக்கப்படு; எதிர்க்கட்சித்தலைவர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம்...

Read more

தம்பலகாமத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் பலி

திருகோணமலை- தம்பலகாமம், பரவிபாஞ்சான் குளத்திற்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை யைச் சேர்ந்த 14வயதான இரு...

Read more

போலிச் செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம்; நீதி அமைச்சர் சப்ரி

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்களில் போலி செய்திகளை பரப்புவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை வகுப்பதற்கான விவாதங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி...

Read more

ஒன்ராரியோவிற்கு மேலிக சுகாதார பணியாளர்கள்

ஒன்ராரியோவிற்கு மேலதிக சுகாதார பணியாளர்களை அனுப்புவதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளும் நிறைந்துள்ளன. இந்நிலையில் தொற்றாளர்களை...

Read more

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை

ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை குறைந்த வயதுடையவர்களுக்கு பயன்படுத்துவது பற்றி மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் இதுவரை...

Read more

பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின் முதலாவது ஆண்டு நினைவேந்தல்

நோவா ஸ்கொட்டியாவில் நடைபெற்ற மிக மோசமான பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தச் துப்பாக்கிச் சூட்டில்...

Read more

‘அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்’ பத்மராஜன் சாதனை

அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்ற சாதனைக்காக,  ‘இண்டியன் புக் ஒப் ரெக்கோட்’ (Indian Book of Records) அமைப்பு, பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. சேலம்...

Read more

சாட்டில் அமெரிக்கா விடுத்துள்ள அவசர அறிவிப்பு

ஆபிரிக்க நாடான சாட்டில் (Chad) உள்ள தமது அவசியமற்ற பணியாளர்களை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது. சாட் தலைநகர் ஜமீனா (Ndjamena)  நோக்கி ...

Read more

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறை

கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி மூலம் அழைத்து, எச்சரித்தமை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறையிட்டுள்ளார்...

Read more

காட்டுயானை தாக்குதலில் ஒருவர் பலி

திருகோணமலை சம்பூர், கடற்கரைச்சேனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூதூர்- கடற்கரைச்சேனை பகுதியைச்...

Read more
Page 22 of 225 1 21 22 23 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.