காணொளிகள்

ரஷ்யா, செக்குடியரசு இடையே இராஜதந்திர நெருக்கடி;தூதுவர்கள் வெளியேறினர்

ரஷ்யாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருதரப்பும் இராஜதந்திரிகளை தமது நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு செக் குடியரசின் ஆயுத...

Read more

துறைமுக நகருக்கு எதிரான மனுக்கள் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை  சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, கொழும்பு துறைமுக...

Read more

அமெரிக்க தூதுவர் குழப்புகிறார்; அமைச்சர் கெஹலிய

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

கொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றினால், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்வியங்காடு, வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதுடைய...

Read more

வவுனியாவில் குழுவொன்று வீடுபுகுந்து தாக்குதல்

வவுனியா-  மகாரம்பைக்குளத்தில் நேற்றிரவு வீடு ஒன்றுக்குள் வாள்கள், கத்திகளுடன் புகுந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்த பொருட்களும் ஆயுதக் குழுவினரால்,...

Read more

தாடுப்பூசிக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமைக்கு வரவேற்பு

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை பெறுவதற்கான வயதெல்லை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளதற்கு, சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் பலத்த ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, Michael Garron...

Read more

அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும், புதன்கிழமையுடன் மூடப்படலாம் ?

குயின்ஸ் பார்க்கில் உள்ள அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும், வரும் புதன்கிழமையுடன் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  சட்டமன்ற செயற்பாடுகளை மெய்நிகர் முறைக்கு மாற்றுவது குறித்து ஆளும்...

Read more

வைத்தியசாலையில் தமிழக முதல்வர் பழணிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி...

Read more

காலநிலை விடயத்தில் இணைந்து செயற்பட அமெரிக்கா, சீனா இணக்கம்

காலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து  சீனாவும் அமெரிக்காவும் செயற்பட இணங்கியுள்ளன. சீன, காலநிலை மாற்றத்துறை பிரதிநிதி ஷீ ஹென்ஹூவா   (Xi HAIHUWA) மற்றும் அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (JHON KERRY) இடையே ஷங்காயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை  அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்  காரணியான கரியமில வாயுவை மட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டிலும் சீனா கலந்து கொள்ளும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (XI JIN PING) இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில்  இதுவரையில் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

Read more

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...

Read more
Page 21 of 225 1 20 21 22 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.